TNPSC Recruitment 2022 – for 625 CESE Post Apply Online

TNPSC Recruitment 2022 – for 625 CESE Post Apply Online

TNPSC Recruitment 2022: The Tamil Nadu Public Service Commission will post 625 CESE jobs in 2022. Candidates who are interested in the job description and have met all of the eligibility requirements can read the notification and apply online. To apply for the Tamil Nadu Public Service Commission Recruitment, go to www.tnpsc.gov.in.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 அறிவிப்பு 2022 (7301 காலியிடங்கள்), ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது

TNPSC Recruitment 2022 Group 4

ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு அறிவிப்பானது Village Administrative Officer, Junior Assistant, Junior Assistant, Bill Collector, Grade-I, Typist, Steno-Typist, Store Keeper, Junior Assistant போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 7,301 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 28.04.2022 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.

TNPSC Recruitment Annual Planner 2022

TNPSC Recruitment Annual Planner 2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும்.

TNPSC – ANNUAL PLANNER – 2021

TNPSC_Annual_Planner_2021